அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription 
 
 • ஆசை

  img

  எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்

   
 • முதல்வர்

  img
  அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவர்தான் தமிழக முதல்வர்- செல்லூர் ராஜூ 

  சாக்லேட்

  img

  கு.க.செல்வத்தை சாக்லேட் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று சாக்லேட் பாய் உதயநிதி கூறுகிறார்.

  -அமைச்சர் ஜெயகுமார்

   
 • இணையவில்லை!

  img

  நான் பாஜகவில் இணையவில்லை. இன்னும் திமுக எம்.எல்.ஏவாகவே இருக்கிறேன்!

  -டெல்லியில் பாஜக தலைவர் நட்டாவை சந்தித்தபின் கு.க.செல்வம்

   
 • காக்க.. காக்க!

  img

  பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..

  -ட்விட்டரில் நடிகர் சூர்யா, மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டு வரைவை எதிர்த்து

   
 • மீட்பேன்!

  img

  ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன். அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்!

  -ஜெ.தீபா அறிவிப்பு

   
 • கந்தனுக்கு அரோகரா!

  img

  தமிழக அரசுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். இனிமேலாவது மததுவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!!!

  -கருப்பர்கூட்டம் சானல் வீடியோக்களை நீக்கியதற்கு பாராட்டு தெரிவித்து ரஜினிகாந்த்

   
 • ரிலீஸ்!

  img

  நம்மை நோக்கி இந்துவிரோதிகள் என்ற அரதபழசான  சிந்தனையை புத்தம்புதிய காப்பியாக  ரிலீஸ் செய்துபார்க்கிறார்கள். ஆனால், பெரும்பான்மை இந்துக்களான ஓபிசிக்களின் 27% இடஒதுக்கீடுக்காக சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது திமுக!

  -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

   
 • சத்தியம்

  img

  சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது!-

  சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டபின்

   

   
 • செங்கோல்

  img

  தன் கரங்களில் ஏந்தி இருக்கும் அதிகார செங்கோலை ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் ஏணியாக மாற்றியிருப்பவர் எங்கள் அண்ணன் எடப்பாடியார்.

  -ஆர் பி உதயகுமார், தமிழக அமைச்சர்

   
 • யாரோ?

  img

  யார் பெற்ற பிள்ளைகளோ நமக்காக வேலை செய்வதை நினைக்கையில் கண்ணீரை கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை!

  -உதயநிதி ஸ்டாலின், ட்விட்டரில் பாஜகவினரைக் குறித்து

   

   
 • பழி!

  img

  கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல!

  -டிடிவி தினகரன்,

   
 • சீன உணவு

  img

  சீன உணவை விற்கும் உணவகங்களுக்கு தடை விதிக்கவேண்டும். மக்களே சீன உணவைப் புறக்கணியுங்கள்!

  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்

   

   
 • மீண்டும் ஊரடங்கு!

  img

  மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பேஸ்டை பிதுக்கி வெளியே எடுத்தபின் அதை மீண்டும் உள்ளே செலுத்துவது போன்றது.

  -பீட்டர் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ், தொலைக்காட்சியில்

   
 • மாற்றம்!

  img

  சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்!

  -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

   

   
 • ஏழ்மை

  img

  அரசாங்கம் வறுமையில்  உள்ளதால் அதிகம் வரி கேட்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் வறுமையில் உள்ளதால் அவற்றுக்கு விலை உயர்வு வேண்டும். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே வறுமையில் இல்லை; எனவே அவர்கள் இதைக் கொடுப்பார்கள்.

  -ப,சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கிண்டல்

   

   
 • வெடிகுண்டு

  img

  யானையின் வாயில் வெடித்தது வெறும் நாட்டு வெடி அல்ல; வெடிகுண்டு. அங்கே குண்டு எப்படி வந்தது என கேரள அரசு விசாரிக்கவேண்டும்.

  -கேரளத்தில் யானை கொல்லப்பட்டது பற்றி மேனகாகாந்தி

   

   
 • உதவிப்பேராசிரியர் நிலை!

  img

  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல.

  -மருத்துவர் ராமதாஸ்

   

   
 • அனுமதி

  img
   
  உ.பி.,யை சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், எங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
  -யோகி ஆதித்ய நாத், உத்தரபிரதேசமுதல்வர்
   
 • 20 லட்சம் கோடி!

  img
  பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்!
  -ட்விட்டரில் ப.சிதம்பரம்
   
 • வைரஸ்!

  img
  கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.  செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் இன்று பல நாடுகளை பாதித்துள்ளது.  
  -மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
   
 • மது விற்கலாம்!

  img
  மது தொடர்பான போலித்தனங்கள் தேவையில்லை. மதுவிலக்கு உலக அளவில் தோல்வி அடைந்த கொள்கை. மது விற்பனை வரிவிதிக்கப்பட்டு முறைப்படுத்தப்படவேண்டும்.
  -கார்த்தி சிதம்பரம், ட்விட்டரில்
   
 • ரயில்வே கட்டணமா?

  img
  வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை ஏர் இந்தியா இலவசமாக ஏற்றிக்கொண்டு வந்த நிலையில், அரைப்பட்டினியாகக் கிடைக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில்வே கட்டணம் கேட்பது முட்டாள்தனம் அல்லவா?
  - டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, ட்விட்டரில்
   
 • அறம் ஆகாது!

  img
  மத்திய அரசிடமிருந்து GSTபங்கு, கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றை போராடி பெறுக! அதைவிடுத்து உழைக்கும் ஊழியர்களின் பொருளாதாரத்தை பறிப்பது அறமல்ல!
  -மு.க.ஸ்டாலின்
   
 • மாட்டார்கள்!

  img

  வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!

  -சொந்த மாநிலத்துக்கு திரும்ப விரும்பும் மக்கள் பற்றி ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து!

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...