அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription 
 
 • சங்கிலியை உடைத்துவிடலாம்

  img
  சங்கிலியை உடைத்துவிடலாம்
   
  14 நாள்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தால், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம். ஊரடங்கின் போது மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றுப் பரவலைக் குறைத்துவிடலாம். எனவே முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்.
   
  - தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
   
 • அம்மா உணவகம்!

  img

  அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும் - இபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை!

   
 • சீடர்!

  img

  பழனிசாமி பாஜகவின் சீடராக  மாறிவிட்டார். அதுவே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – ப.சிதம்பரம் பேட்டி

   
 • செல்லுபடியாகாது!

  img

  பிற மாநிலங்களைப்போல மதவாதம் கேரளாவில் செல்லுபடியாகாது  - பினராயி விஜயன் பேட்டி!

   
 • தீர்வு!

  img

   நாமே தீர்வு – கமல்ஹாசன் அறிக்கை

   
 • இசை!

  img

  நானாவது எனது இசை மூலமாக மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்து இருக்கிறேன். நீங்கள் உலக நலனுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்?  - யுவன் சங்கர் ராஜா

   
 • அறை விழும்!

  img

  'பொய் சொன்னால் ஓங்கி அறை விழும்' - ட்விட்டரில் நடிகர் சித்தார்த்

   
 • கொரோனா புயல்!

  img

  கொரோனா புயல் நாட்டையே அசைத்துப் பார்த்து விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

   
 • ஒய்யார விளம்பரம்!

  img

  மத்திய அரசின் ஒப்பனைகளும், ஒய்யார விளம்பரங்களும் வெளிவர தொடங்கியுள்ளன – கி. வீரமணி அறிக்கை!

   
 • பிரதமரே இல்லை!

  img

  ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரே இல்லை – கமல்ஹாசன் அறிக்கை!

   
 • நாடகக் குழு

  img

  தேர்தல் ஆணையம்  ஒரு நாடகக் குழு – சென்னையில் சீமான் பேச்சு!

   
 • டெண்டர் அரசு!

  img

  ’டெண்டர் அரசின்’ சாதனைப் பட்டியலில் கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது – கமல்ஹாசன் அறிக்கை!

   
 • அலட்சியம்!

  img

  அரசின் அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் மோடி  அக்கறை காட்டுகிறார் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

   
 • பழி!

  img

  பகுத்தறிவை அடகு வைத்து விட்டு ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல – மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

   
 • அநாகரிகம்!

  img

  எதிர் அணி வேட்பாளரைப் பொறுக்கி என்று பேசும் அநாகரிகம் என்னிடம் இல்லை – சுப.வீரபாண்டியன் ட்வீட்

   
 • விஞ்ஞானமற்ற தன்மை!

  img

  மத்திய அரசின் விஞ்ஞானமற்ற தன்மையால் நாட்டுக்கு பேரழிவு காத்திருக்கிறது – பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்

   
 • புரட்சி!

  img

  மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனதில் புரட்சி வரவேண்டும் –வாக்களித்த பின்னர் சீமான் பேட்டி!

   
 • நடிப்பு!

  img

  பழனிசாமி ஆள்வதைப் போல் நடித்துக் கொண்டிருந்தார் – கொளத்தூரில் ஸ்டாலின் பேச்சு!

   
 • அடக்கிப் பேசுங்கள்!

  img

  அடக்கிப் பேசுங்கள் அண்ணாமலை - சுப.வீரபாண்டியன் ட்வீட்

   
 • வியாபார நிறுவனம்

  img

  திமுக கட்சி இல்லை, வியாபார நிறுவனம் - கள்ளக்குறிச்சியில் அமித்ஷா பேச்சு

   
 • பாசாங்கு!

  img

  தமிழகத்தில் மோடி பாசாங்கு காட்டக்கூடாது - திருப்பூரில் டி.ராஜா பேச்சு

   
 • பாஜகவை ஓட, ஓட விரட்ட வேண்டும்!

  img

  தமிழகத்தில் இருந்து பாஜகவை ஓட, ஓட விரட்ட வேண்டும் - கும்பகோணத்தில் திருமாவளவன் பேச்சு

   
 • ஊழலை ஒழிப்பாராம் மோடி!

  img

  பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பாராம் மோடி - நெல்லையில் ஸ்டாலின் பேச்சு

   
 • இந்தியா இருக்க முடியாது!

  img

  தமிழ்நாட்டை மதிக்காத இந்தியா இருக்க முடியாது - சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு

   
 • வியர்வை கூட்டணி!

  img

  யாருக்கெல்லாம் வியர்வை வருகிறதோ, அவர்கள் எல்லாம் நம்ம கூட்டணியில் உள்ளனர் - அரூரில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...