அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய் – வருண் சந்திப்பு : வைரலாகும் புகைப்படம்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   18 , 2020  11:12:15 IST


Andhimazhai Image
தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி கலக்கியவர் வருண் சக்கரவர்த்தி. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான வருண், சில பேட்டிகளில்  விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற தன்  ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். 
 
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அவர் காயம் காரணமாக விலகினார். இந்நிலையில் தாயகம் திரும்பிய வருண், நடிகர் விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். வருண் சக்கரவர்த்தி – விஜய் இருக்கும் அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது. 
 
விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் போஸ்டர் வெளியான போது, வருண் அதை தன் கைகளில் டேட்டூ குத்திக் கொண்டு வெளியிட்ட புகைப்படம் அன்றைய நாளில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...