அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 1 நிமிடமாக அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அரசியல் குறித்து பல்கலைக்கழகங்கள் விவாதிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு!

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  19:47:11 IST

பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


உலக பல்கலைக்கழகங்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, “பருவநிலை மாற்றம் மற்றும் ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும். உலகம் சந்திக்கும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் விஷயங்கள் குறித்து பல்கலைக்கழகங்கள் விவாதிக்க வேண்டும். தேவைக்கு தகுந்தபடி அரசால் அமல்படுத்தக்கூடிய கருத்துகளை பல்கலைக்கழகங்கள் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...