அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜயகாந்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   04 , 2021  16:00:18 IST

திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, அவரிடம் ஆசி பெற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் களம் கண்டு வெற்றிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க வந்தார்.அப்போது அவரை வரவேற்ற எல்.கே.சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இன்று காலையிலிருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்து உதயநிதி ஆசி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...