அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டிராபிக் ராமசாமி காலமானார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   04 , 2021  16:27:09 IST

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (வயது 87) இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

சமூக ஆர்வலராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிராபிக் ராமசாமி. பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியவர். தொடர்ந்து சாமானிய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

இந்த சூழலில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இவருடைய மறைவுக்குப் பிரபலங்களும், வலைதளவாசிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...