அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை – ரிசர்வ் வங்கி

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   07 , 2021  11:19:10 IST

கொரோனா தொற்று பாதிப்பால் உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிதி கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகுப் பேசிய  சக்திகாந்த தாஸ்,  ”ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மாற்றமின்றி 3.35 சதவீதமாகவே இருக்கும்.

நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதைப் போல ஜிடிபி வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பதிப்பால், உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது“என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...