அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

 ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை

Posted : வியாழக்கிழமை,   மே   13 , 2021  21:59:47 IST

செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் "zonal enforcement team" அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை முதல் அரசின் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.நாளை முதல் இந்த குழுக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து மீறுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.அதேபோல் ஓரிரு தினங்களில் ’’Mass Vaccination camp’’ நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் முகக் கவசம் அணிவதை உறுதிசெய்யும் வண்ணம் பொதுமக்களுக்கு மாஸ்க் இலவசமாக வழங்கும் பணியும் துவங்க இருப்பதாக தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...