அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Posted : புதன்கிழமை,   ஜுலை   14 , 2021  12:33:59 IST

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுப் பராமரிப்பின்றி சேதமடைந்த தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை கடற்படையினரால் கடந்த 5 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 173 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

மேலும், இதுதொடர்பான வழக்கு இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முழுமையாக சேதமடைந்துள்ள படகுகளை அழிப்பதற்கு மன்னார் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதில் 9 படகுகளை அழிப்பதற்கு நீதிபதி சிவகுமார் அனுமதி வழங்கினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...