அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழச்சியை இழிவு படுத்திய நடிகர் ஜெயராமுக்கு தண்டனை வழங்க கோரிக்கை

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   06 , 2010  03:10:09 IST

ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு வேலைக்கார பெண்ணை சைட் அடித்து வளைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.


கேரளாவில் உள்ள ஏசியானெட் டெலிவிஷன் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' படத்தை மேற்கோள் காட்டி ஜெயராமை பேட்டி கண்டது. அப்போது அவரிடம் 'படத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை 'சைட்' அடித்து இருக்கிறீர்களா? என்று ஏசியானெட் தொகுப்பாளர் கேட்க ,அதற்கு பதில் அளித்த ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. எருமை மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்' என்று கூறினார்.


தமிழச்சியை இழிவு படுத்திய ஜெயராமின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


பாஜகவின் தமிழ் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழ் பெண்களை இழிவு படுத்திய ஜெயராமிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.சினிமா பெண்களும் ஜெயராமிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்'என்று கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்,'தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராமுக்கு தண்டனை வழங்க வேண்டும்'என்று கோரி வழக்கறிஞர்கள் சமூக நலப்பேரவை சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...