அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழனுடைய முழுமையான வரலாறு எப்போது கிடைக்கும்..

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   26 , 2010  00:49:22 IST

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி & நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை சார்பில் தேசிய கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் நடந்தது.

கருத்தரங்கில் இறுதியில் நிதியமைச்சர் அன்பழகன் பேசியபோது,' இடைக்காலத்தில் தமிழ்மொழியை அழிக்க வடமொழி கலக்கப்பட்டது. அதோடு தமிழ்மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்ற தென்தமிழகத்தில் நடைபெறும் ஆராய்ச்சிக்கு வடமாநிலத்தவர்கள் அக்கறை காட்டவில்லை.

ஆதிச்சநல்லூர், அரிக்கேன்மேடு, கம்பம் என தமிழகத்தின் பல இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஆதிச்சநல்லூரில் மூன்றடுக்கு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களை வைத்து பார்க்கும் போது அவை ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்களுடன் தொடர்புள்ளது தெரிகிறது.

ஆதிச்சநல்லூர், பூம்புகார் மற்றும் கொற்கையில் ஆய்வுகளை மீண்டும் தொடர்ந்தால் தமிழனுடைய முழுமையான வரலாறு கிடைக்கும். ஜப்பான், கொரியா, கிரேக், லத்தின் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்கும் தொடர்பு உள்ளது. தமிழ்மொழி குறித்த ஆய்வுகளில் இளைஞர்களும், மாணவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.ஆய்வில் ஈடுபடும் எந்த அமைப்புகளுக்கும் மத்திய, மாநில அரசு உறுதுணையாக இருக்கும்' என்று கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...