அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகைகளைப் பற்றி அவதூறு செய்தி:தினமலர் செய்தி ஆசிரியர் சிறையிலடைப்பு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   08 , 2009  09:45:29 IST

நடிகைகள் நளினி, சீதா, மஞ்சுளா, சிறீப்ரியா உள்பட பலர் விபச்சாரம் செய்வதாக அவர்களின் படங்களுடன் தினமலர் நாளிதழ் சில நாட்களுக்கு முன்பு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இத்தகவலை அண்மையில் விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்ட பூனைக்கண் புவனேஸ்வரி போலீசில் கூறியதாக தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நடிகர் சங்க நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்.

ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடிகர் சங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதற்கிடையில், இன்று மாலை அவதூறு செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். பின்னர், சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்கள் அவரைத் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...