அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   06 , 2009  08:00:18 IST

தமிழ்ப் புதுக்கவிதை வெறும் வடிவமாற்றமல்ல:
உணர்வு நிலையில் ஏற்பட்ட பெயர்ச்சி என்ற கருத்துக்கு
வந்து சேர கலாப்ரியா கவிதைகளும் முதன்மையாக
உதவியிருக்கின்றன

- சுகுமாரன்

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் , ' மேலும் ' வெளியீட்டகமும் இணைந்து 2009 - அக்டோபர் ஒன்பதாம் தேதியன்று நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு கருத்தரங்கினை நடத்தவுள்ளோம்.தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

முனைவர் வே.சசிகலா
முதல்வர்

முனைவர் எம்.சுப்புலெட்சுமி
தமிழ்த்துறைத் தலைவர்
பேராசிரியைகள்

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
குற்றாலம்

சிவசு 'மேலும்'
9443717804


தொடக்கவிழா : 9.30 - 10.30

தலைமையுரை :சிவசு
வரவேற்புரை : முனைவர் எம்.சுப்புலெட்சுமி
வாழ்த்துரை : திரு.வண்ணதாசன்
திரு.தொ.பரமசிவன்
முனைவர்.வே.சசிகலா


தேனீர் இடைவேளை

கலாப்ரியா கவிதைகள் பற்றி....

காலை 11 முதல் 1 வரை

முதல் அமர்வு திரு.சுகுமாரன்
திரு.சுரேஷ்குமார் இந்திரஜித்
திரு.கண்டராதித்தன் நம்பி
முனைவர் வேலம்மாள்

உணவு இடைவேளை

இரண்டாம் அமர்வு

மாலை 2.15 முதல்

முனைவர் விக்டர்பாபு
தமிழவன்

ஏற்புரை : கலாப்ரியா
நன்றியுரை : முனைவர் களஞ்சியம்மாள்
நிகழ்ச்சித் தொகுப்பாளர் :முனைவர் மகாலட்சுமி


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...