அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாளை ரம்ஜான் பண்டிகை: தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   15 , 2018  11:35:15 IST

தமிழகத்தில் நேற்று பிறை தெரியாததால், நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
 
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பிறை தென்பட்டதால், அந்த நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில், இன்னும் பிறை தென்படாத நிலையில், அங்கு இன்னும் ரம்ஜான் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 
 
தமிழகத்தில் பிறை தென்படவில்லை என்பதால், 30 நாள் நோன்பு முடித்து, சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதனை, தமிழக அரசின் தலைமை காஜி சலாஹூதீன் முகம்மது அய்யூப், அறிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...