அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பஜாஜ் ஆட்டோ தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் பஜாஜ் விலகல்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   30 , 2021  16:59:43 IST

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவராக 33 ஆண்டுகாலம் பதவியில் இருந்த ராகுல் பஜாஜிற்கு வயது தற்போது 82 ஆகிறது. அவருடைய வயதை கருத்தில் கொண்டு பஜாஜ் ஆட்டோவின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் முடிவெடுத்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதனை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திலும் அவர் தாக்கல் செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் ஆட்டோவின் அங்கமாக திகழ்ந்த ராகுல் பஜாஜிற்கு பதிலாக பஜாஜ் ஆட்டோவின் புதிய தலைவராக அவருடைய மகன் நீரஜ் பஜாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீரஜ் பஜாஜ் மே 1ம் தேதி பஜாஜ் ஆட்டோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...