அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'2021-இல் தமிழக வாரிசு அரசியலுக்கு முடிவு' - அமித்ஷா

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   21 , 2020  19:48:29 IST

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் வந்த அமித்ஷா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, “மத்திய பாஜக அரசு, அதிமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும். மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டும் திமுக, காங்கிரசுடன் 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது?

 

ஊழலுக்கு எதிராக பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? உங்கள் குடும்பத்தின் மீதான ஊழல் புகார்களை பார்த்துவிட்டு ஊழல் புகார்களை சொல்லுங்கள்” என்று கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...