அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   24 , 2021  15:16:55 IST


Andhimazhai Image

சுல்தான் திரைப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைராகி வருகிறது.
 

நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் படம் சுல்தான். இப்படத்தை ரெமோ படத்தை இயக்கிய, பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக படம் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே படத்தின் டீசர் வெளியாகி பாராட்டைப் பெற்றது.   
 

இந்நிலையில், சென்னையில் சுல்தான் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பளபளக்கும் சேலையில், கொண்டையில் ரோஜா பூ வைத்துக் கொண்டு வந்த  நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...