அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு 2 ரூபாயும் இழக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   19 , 2021  15:17:41 IST

தற்போது பெட்ரோல் டீசல் விலை முடக்கத்தால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு 2 ரூபாயும் இழப்பை சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. விலை ஏற்றம் இருந்திருந்தால் மும்பையில் ஒரு லிட்டரின் பெட்ரோல் 103 ரூபாய்க்கும் மற்ற நகரங்களில் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்பதுதான் நிலவரம் எனக் கூறுகிறார்கள்.

 

ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் டீசல் விலை மறுநிர்ணயம் செய்வதை சில்லரை விற்பனை நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் அதன் பின்னர் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதால் இந்நிறுவனங்கள் இழப்பையே சந்திப்பதாகக் கூறப்படுகிறது.

 

போகிற போக்கைப் பார்த்தால் தேர்தல் முடிந்த மறுநாளே விலை 100 ரூபாயைத் தாண்டிவிடும் போலிருக்கிறதே..

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...