அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஸ்மார்ட் போன் விற்பனையை முழுமையாக கைகழுவிய பிரபல நிறுவனம்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   05 , 2021  12:38:15 IST

ஸ்மார்ட் போன் விற்பனையிலிருந்து முழுமையாக விலகுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்.ஜி, கடந்த ஆறு வருடங்களில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் போன் விற்பனையை நிறுத்த போவதாக  கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்த எல்.ஜி.நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில், ”ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்துவதன் மூலம் தங்களால் எல்.ஜி.யின் மற்ற தயாரிப்புகளான மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஹோம் தயாரிப்புகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...