அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  16:59:51 IST


Andhimazhai Image

தாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டிக்கொள்ளாமலே பல நாட்கள் சேவை பணியில் ஈடுபட்டார்.

 

அவர் மாவட்ட ஆட்சியர் என்று வெளியே தெரிந்ததும் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். ஆனாலும் அவரது தன்னலமற்றப் பணிக்காக சமூகவலைதளங்களில் பாராட்டுப்பெற்றார். அவர் திடீரென சில நாட்கள் முன்பு தன்னுடைய ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

 

தான் இழந்த பேச்சுரிமையை திரும்ப பெற வேண்டும் என்பதால் ராஜினாமா செய்திருப்பதாக கண்ணன் தெரிவிக்கிறார்.

 

ஆகஸ்டு 21 தேதி, உள்துறை செயலாளருக்கு கண்ணன் கோபிநாத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். கண்ணன் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியை சேர்ந்தவர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...