அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியன் 2 பிரச்சினையை லைகாவுடன் பேசித்தீர்க்க முடியவில்லை - ஷங்கர்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   28 , 2021  13:41:13 IST

லைகா நிறுவனத்துடனான இந்தியன் 2 படப்பிரச்சினையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

இந்தியன் 2 படம் விவகாரம் தொடர்பான பிரச்னைய இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணையையும் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், லைகா நிறுவனத்துடனான இந்தியன் 2 படப்பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் மாதத்திற்குள் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என லைகா நிறுவனம் விரும்புவதாகவும்,  ஆனால் தன்னால் அக்டோபரில் தான் படத்தை முடித்துக்கொடுக்க முடியுமென்றும் ஷங்கர் தரப்பு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்திற்கு உயர் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...