அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

15 மணிநேர போராட்டத்துக்குபின் யானை மீட்கப்பட்டது!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   19 , 2020  21:13:51 IST

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டுயானையை 15 மணி நேர போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர் மீட்டனர். பாலக்காடு அடுத்த பஞ்சப்பள்ளி பகுதிக்குள் உணவு தேடி சென்ற குட்டி யானை ஒன்று, அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனத்துறையினர், யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 50 அடி ஆழத்தில் யானை குட்டி விழுந்துள்ளதால், மீட்கும் பணி கடும் சவாலாக அமைந்தது. இந்த நிலையில், 15 மணி நேர போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர் மீட்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...