அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   24 , 2021  11:20:57 IST

அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்க முடியாத யானை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆளுநர் உரை மணியோசையும் அல்ல, யானையும் அல்ல.
அதுமட்டுமல்லாமல், அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்க முடியாத யானை.


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போல, கடந்த பிப்ரவரி மாதம் முதல்  ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தை பழனிசாமி மறந்தேவிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க, ஏப்ரல் மாதம் வரை ஆட்சி நடத்திய பழனிசாமியே காரணம்.  கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கிய போதே, அதனைக் கட்டுப்படுத்த அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...