அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வைரலாகும் தனுஷின் புதிய படத்தலைப்பு!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   26 , 2021  13:49:35 IST

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரசோ பிரதர்ஸ் இயக்கும் திரைப்படம் ‘தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடத்து வருகிறார். இதில், ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் ரியான் கோஸ்லிங்க, கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பிற்காக பிப்ரவரி மாதம் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்ற தனுஷ், ஜூன் மாதம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் உள்ளது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், #TheGrayMan  என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...