அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறார்களா வாடிக்கையாளர்கள்?

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   22 , 2021  18:58:11 IST

இந்தியாவில் 66% வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்குத் தயாராக உள்ளனர் என கார்டெகோ ஒஎம்ஜி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான கார்டெகோ, மின்சார வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு ஆய்வு ஒன்றை ஓஎம்பி என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன.

66% பேர் மின்சார வாகனங்களை வாங்குவதற்குத் தயாராக உள்ளனர்

 53% பேர் மின்சார வாகனத்திற்கு மாற தயாராக உள்ளனர்

13% பேர் மின்சார வாகனத்திற்கு செல்ல தயாராக இல்லை

19% பேருக்கு எந்த வாகனமாக இருந்தாலும் சரி என்கின்றனர்

68% பேருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை உள்ளது

43% பேருக்கு  ரீ சார்ஜ் செய்வது கவலை அளிக்கிறது என்கின்றனர்
 

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சர்வே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...