அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எட்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   04 , 2021  18:59:32 IST

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் எட்டு ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரு விலங்கியல் பூங்காவில் எட்டு ஆசிய சிங்கங்களிடமிருந்து கொரோனா தொற்றிற்கான மாதிரிகள் சில நாட்களுக்கு முன்பாக சேகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிங்கங்களுக்குத் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே இந்தியாவில் முதல் முறை.

மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பூங்கா அமைந்திருப்பதால், காற்றின் மூலம் வைரஸ் சிங்கங்களுக்குப் பரவியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது பராமரிப்பாளர்களிடமிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...