அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னையில் தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கும் அமேசான்!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   17 , 2021  18:24:38 IST



அமேசான் தனது முதல் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய நுகர்வோருக்கு தேவையான ஃபயர் டிவியை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து அமேசான் நேரடியாக உற்பத்தி செய்யவுள்ளது.

இதற்காக அமேசான் நிறுவனம் எவ்வளவு நிதி முதலீடு செய்கிறது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது என இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், "தமிழ்நாடு அமேசான் நிறுவனத்திற்கு மிக முக்கியமான நட்பு சக்தியாக உள்ளது. அங்கு எமது முதல் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது மகிழ்ச்சி" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...