அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   17 , 2021  22:48:03 IST

நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பரும், அவரது சக நகைச்சுவை நடிகருமான வடிவேலு தனது நண்பனின் மரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்னைக்கு காலைல செய்தில பாத்தேன். என்னுடைய நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்ல இறந்த செய்தியைக் கேட்டு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு. அவரும் நானும் நிறைய படங்கள்ல இணைஞ்சு பணியாற்றியிருக்கோம். அவனப் பத்தி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன், பொதுவுலக சிந்தனை அதிகமா இருக்கும் அவனுக்கு. அப்துல் கலாம் ஐயா கிட்ட நல்ல நெருக்கமா இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம்... நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும். என்ன விட எளிமையா ரொம்ப நல்லா பேசுவான். அவனுக்கு இப்படியொரு நிலைமை வந்தது, ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல, இந்த நேரத்துல நான் என்ன பேசுறதுன்னே எனக்கு தெரியல. அவன நேர்ல பாத்து அஞ்சலி செலுத்த என்னால முடியல, ஏன்னா நான் இங்க மதுரைல இருக்கேன். என் தாயாரோட இருக்கேன் நான். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன். நீங்க எல்லாரும் ரொம்ப தைரியமா இருக்கணும். யாரும் மனசு விட்டுட கூடாது. விவேக் எங்கயும் போகல, உங்களோட தான் இருக்கான். மக்களோட மக்களா நிலைச்சு இருக்கான். அவன் ஆன்மா சாந்தியடையணும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...