அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு 0 ஊரடங்கு: கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர் சித்தார்த்துக்கு மிரட்டல்!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   29 , 2021  14:08:20 IST

பாஜகவினர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டுவதாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து நடிகர் சித்தார்த் தெரிவித்த  கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தன்னுடைய மொபைல் எண்ணுக்கு மிரட்டல் புகார் வருவதாகவும் அதில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாலியல் வன்முறை, கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களில் 500 க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்ததாகவும் அந்த மிரட்டல்கள் அனைத்தையும் தான் ரெக்கார்டு செய்து வைத்துள்ளதாகவும் அதனை காவல்துறையிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...