அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டாடா - சைரஸ் மிஸ்திரி வழக்கு: சைரஸ் மிஸ்திரியை நீக்கியது சரிதான் - உச்சநீதிமன்றம்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   27 , 2021  12:55:50 IST

டாடா சயின்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்குவதென்ற அந்நிறுவனத்தின் முடிவு சரியான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி2012-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த குழுமம் 2016-ம் ஆண்டு அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. இதை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தார். 
 
சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்  உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...