அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 1 நிமிடமாக அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சர்பட்டா பரம்பரை-யில் ரஞ்சித்தின் கடின உழைப்பு தெரிகிறது: மோகன் ஜி பாராட்டு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   22 , 2021  12:58:49 IST

சர்பட்டா பரம்பரை படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, “படத்தில் இயக்குநர் ரஞ்சித்தின் கடின உழைப்பு தெரிகிறது என ட்வீட் செய்துள்ளார்.

 
திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், “சர்பட்டா பரம்பரை குழுவின் சிறந்த முயற்சி. நான் கடவுளுக்கு பிறகு ஆர்யாவின் சிறந்த நடிப்பு. பசுபதி, ஜான் விஜய், டான்சிங் ரோஷ் கதாபாத்திரம் கவனிக்கத்தக்கது. இயக்குநர் ரஞ்சித்தின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை ஆகியவை சிறப்பாக உள்ளது.  அமேசான் ப்ரைம்க்கு மேலும் ஒரு வெற்றி” என பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...