அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு 0 ஊரடங்கு: கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்! 0 செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசே நடத்த வேண்டும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆஸ்கர் விருது: முழு விவரம்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   26 , 2021  15:57:24 IST

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் க்ளோயி ஸாவோ இயக்கிய ’நோமேட்லேண்ட்’ சிறந்த திரைப்படமாகவும், ஸாவோ சிறந்த இயக்குநராகவும் வெற்றி பெற்றனர்.

 
இந்த விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை நடைபெற்றது.

 

விருது வென்றவர்கள் பட்டியல்

 

சிறந்த இயக்குநர் - க்ளோயீ ஸாவோ

 

சிறந்த திரைப்படம் - நோமேட்லேண்ட்

 

சிறந்த நடிகை - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லேண்ட்)

 

சிறந்த நடிகர் - ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

 

சிறந்த உறுதுணை நடிகர் - டேனியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)

 

சிறந்த உறுதுணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)

 

சிறந்த சர்வதேசத் திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

 

சிறந்த தழுவல் திரைக்கதை - தி ஃபாதர்

 

சிறந்த திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்

 

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸோல்

 

சிறந்த பாடல் - ஃபைட் ஃபார் யூ (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)

 

சிறந்த இசை - ஸோல்

 

சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெடல்

 

சிறந்த ஒளிப்பதிவு - மேங்க்

 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மேங்க்

 

சிறந்த கிராஃபிக்ஸ் - டெனட்

 

சிறந்த ஆவணப் படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

 

சிறந்த ஆவணக் குறும்படம் - கோலெட்

 

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

 

சிறந்த குறும்படம் - டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

 

சிறந்த ஒலி - சவுண்ட் ஆஃப் மெடல்

 

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

 

சிறந்த ஆடை வடிவமைப்பு - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...