அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு 0 ஊரடங்கு: கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் போர்க்கொடி!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   15 , 2021  13:11:36 IST

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லைகா நிறுவனத்துக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று இயக்குநர் ஷங்கர் மீது தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடர்ந்தது.

'இந்தியன் 2' படத்திற்காக இதுவரையிலும் 236 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாகவும் லைகா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு எதையும் சொல்ல முடியாது என நீதிமன்றம் வழக்கைத் தள்ளி வைத்தது.

இதனிடையே, நேற்று ஷங்கர் அடுத்து இயக்க உள்ள ஹிந்திப் படத்தின் அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...