அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

24 நாட்களுக்குப் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

Posted : புதன்கிழமை,   மார்ச்   24 , 2021  10:19:36 IST

கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், இன்று 16 காசுகள் குறைந்து பெட்ரோல் லிட்டருக்கு 92.95 ரூபாய்க்கும் டீசல் 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
 

அதேபோல், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டது.
 

இந்நிலையில், கடந்த 24 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீது தலா 16 காசுகள் குறைந்துள்ளது. பெட்ரோல், 92.96 ரூபாய்க்கும், டீசல் 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...