அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“நானும் ஒரு பிராமிண் தான்" - சுரேஷ் ரெய்னாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  14:34:18 IST

“நானும் ஒரு பிராமிண் தான்" லைவ் வீடியோவில் தனது ஜாதியை சொன்ன சுரேஷ் ரெய்னாவுக்கு சமூகவலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதேபோல், அவர் பேசிய வீடியோவும் வைரலாகியுள்ளது.
 

தமிழகத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சேலம் மற்றும் கோவை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு இடையே இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா நேரலையில் வந்தார். அப்பொழுது அவரிடம் தமிழ் கலாச்சாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "நான் ஒரு பிராமிண் தான்" என குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பொது வெளியில் தனது ஜாதியைப் பற்றிப் பேசியது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...