அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு 0 ஊரடங்கு: கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்! 0 செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசே நடத்த வேண்டும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ரஜினியின் அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் நீக்கம்: படக்குழுவினர் அதிர்ச்சி!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   24 , 2021  15:10:17 IST

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில், நடிகர் ரஜினியின் அரசியலை விமர்சிக்கும் காட்சிகளை தணிக்கை குழு நீக்கியுள்ளது.

ஷண்முக முத்துசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சுரபி நடிக்கும் அடங்காதே திரைப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பை விமர்சிப்பது போன்ற காட்சிகளுக்கு தணிக்கை குழுவினர் அதிருப்தி தெரிவித்து, சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினர் விளக்கம் அளித்த நிலையில், அதை ஏற்க மறுத்த தணிக்கை குழுவினர், படத்தில் சில காட்சிகளை நீக்கியுள்ளனர்.

படத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் 10 நிமிடங்களுக்கு மேல் காட்சிகளை நீக்கி யூ\ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...