அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வைரமுத்து உதவி! 0 பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி கடிதம்! 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆசியப் பணக்காரர்கள் பட்டியல்- அம்பானி முதலிடம்!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   08 , 2021  11:05:30 IST

அமெரிக்காவை சேர்ந்த ’போர்ப்ஸ்’ பத்திரிக்கை, உலக கோடீசுவரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 
பெரும்  பணக்காரர்கள் உள்ள  நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது  இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான  முகேஷ் அம்பானி, ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார் என்பதுதான். ஓராண்டுக்கு முன்பு அந்த அந்தஸ்தை சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பெற்றிருந்தார்.

 
அம்பானியின் சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 450 கோடி டாலர் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி பத்தாவது இடத்தில் உள்ளார்.உலகப் பெரும் பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகத்  தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு, 17 ஆயிரத்து 700 கோடி டாலராகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் 15 ஆயிரத்து 100 கோடி டாலருடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...