அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு விரைவில் திருமணம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   13 , 2021  15:11:58 IST

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன் எங்கள் திருமணம் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் எங்கள் மீது பொழிந்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு உங்களுடைய ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம்” இவ்வாறு அதில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு தனது முதல் மனைவி ரஜினாவுடன் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...