நேரலை- விக்கிரவாண்டி 12.15 மணி நிலவரம்: தி.மு.க. -63,205, பா.ம.க.- 27,845, நா.த.க.- 5265

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி
Published on

10.15 மணி நிலவரம்: தி.மு.க. -24,169, பா.ம.க.- 9,131, நா.த.க.- 1,383.

விக்கிரவாண்டி 3ஆம் சுற்று  10 மணி நிலவரம்: தி.மு.க. -18,057, பா.ம.க.- 7,323, நா.த.க.- 1,120.

விக்கிரவாண்டி 9.30 மணி நிலவரம்: தி.மு.க. -11,928, பா.ம.க.- 5,404, நா.த.க.- 819.

தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில் சலசலப்பு. வாக்குச்சீட்டு வரிசை எண்கள் சரியாக இல்லை என தி.மு.க., பா.ம.க. முகவர்கள் புகார். அதிகாரிகள் வந்து, அப்படி இல்லை எனக் கூறியதை அடுத்து சிக்கல் தீர்ந்தது. 

9 மணி நிலவரம்: தி.மு.க. -11,360, பா.ம.க.- 5,976, நா.த.க.- 570.

முதல் சுற்று: தி.மு.க. -8,564, பா.ம.க.- 3,096, நா.த.க.- 240.

தி.மு.க. -5564, பா.ம.க.- 2,588, நா.த.க.- 236.

தி.மு.க. - 1200, பா.ம.க.- 636, நா.த.க.- 52.

தி.மு.க.- 470, பா.ம.க.- 450, நா.த.க.- 47.

எந்திரத்தில் பதியப்பட்ட வாக்குகள் எண்ணுவதும் தொடக்கம்.

தபால் வாக்குகள்: தி.மு.க.- 130, பா.ம.க.- 10, நா.த.க.- 2.

விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தி.மு.க. முன்னிலை!

logo
Andhimazhai
www.andhimazhai.com