கருங்குன்றம்
கருங்குன்றம்

கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருது!

Published on

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மமங் தாய் எழுதிய தி பிளாக் ஹில் எனும் ஆங்கில நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்படுகிறது. 

இது தமிழில், கருங்குன்றம் எனும் பெயரில் வெளியாகியுள்ளது.  

நேபாளி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட 24 மொழிகளுக்கு வேறு மொழிகளிலிருந்து செய்யப்பட்ட படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

சாக்திய அகடமியின் செயலாளர் சீனிவாசராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்ணையன் தட்சிணாமூர்த்தி
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
logo
Andhimazhai
www.andhimazhai.com