இலங்கையில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் மாவட்டவாரியாக வாக்காளர்கள்:
கொழும்பு - 17, 65, 351
கம்பகா - 18, 81, 129
களுத்துறை - 10, 24, 244
கண்டி - 11, 91, 399
மாத்தளை - 4,29, 991
நுவரெலியா- 6,05, 292
காலி- 9, 03,163
மாத்தறை - 6, 86, 175
அம்பாந்தோட்டை - 5, 20, 940
குருணாகல்-14,17,226
புத்தளம்- 6,63,673
அநுராதபுரம்- 7,41,862
பொலன்னறுவை- 3,51,302
பதுளை - 7,05,772
மொனராகலை- 3,99,166
இரத்தினபுரி- 9,23,736
கேகாலை- 7,09,622
ஈழத்தமிழர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகள்
யாழ்ப்பாணம்- 5, 93,187
வன்னி - 3, 06.081
திருகோணமலை- 3, 15, 925
மட்டக்களப்பு - 4,49,686
(அம்பாறை) திகாமடுல்ல - 5, 55, 432