பா.ஜ.க. தலைமையகம், புதுதில்லி
பா.ஜ.க. தலைமையகம், புதுதில்லி

மாநிலவாரியாக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள்- தமிழகத்துக்கு அரவிந்த், சுதாகர்!

Published on

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு மாநிலவாரியாக பா.ஜ.க.வில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறலாம் எனக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக் குழுக்கள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பா.ஜ.க. தரப்பில் மாநிலவாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், தமிழகத்துக்கு அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com