எந்த மாநிலத்தில் யார் ஆட்சி?- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்!

ஐந்து மாநிலத் தேர்தல் கணிப்புகள்
ஐந்து மாநிலத் தேர்தல் கணிப்புகள்
Published on

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் பா.ஜ.கவுக்கும் தெலுங்கானா, சத்தீஸ்கார் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளவையாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:-

ராஜஸ்தான்

மொத்தத் தொகுதிகள் - 199 :

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 85

பாஜக: 104

பகுஜன் சமாஜ்: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 71-91

பாஜக: 94-114

மற்றவை: 9-19

பகுஜன் சமாஜ்: 0

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 86-106

பாஜக: 80-100

பகுஜன் சமாஜ்: 1-2

மற்றவை: 8-16

மத்தியப்பிரதேசம்:

மொத்தம் - 230

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 102

பாஜக: 124

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 113 - 137

பாஜக: 88 - 112

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 2-8

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 68 - 90

பாஜக: 140 - 162

பகுஜன் சமாஜ்: 0 - 2

மற்றவை: 0- 1

சத்தீஸ்கார்:

மொத்தம் - 90

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 49

பாஜக: 38

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 41 - 53

பாஜக: 36 - 48

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0 -4

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 40 -50

பாஜக: 36- 46

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 1 - 5

தெலங்கானா:

மொத்தம் - 119

என்.டி.டி.வி.:

காங்கிரஸ்: 62

பாஜக: 7

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 44

ஏஐஎம்ஐஎம்: 0

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 49 - 65

பாஜக: 5 -13

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 38 - 54

ஏஐஎம்ஐஎம்: 5 - 9

மற்றவை: 0

இந்தியா டுடே

காங்கிரஸ்: 48 -64

பாஜக: 7 - 13

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 40 - 55

ஏஐஎம்ஐஎம்: 0

மற்றவை: 0

மிசோரம்:

மொத்தம் - 40

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 7

பாஜக: 0

சோரம் மக்களின் இயக்கம்: 17

மிசோ தேசிய முன்னணி: 14

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 2 - 8

பாஜக: 0

சோரம் மக்களின் இயக்கம்: 12 - 18

மிசோ தேசிய முன்னணி: 15 - 21

மற்றவை: 0

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 2 - 4

பாஜக: 0 - 2

சோரம் மக்களின் இயக்கம்: 28 - 35

மிசோ தேசிய முன்னணி: 3 -7

மற்றவை: 0

logo
Andhimazhai
www.andhimazhai.com