இந்தியா
வருமான வரி குறித்த புதிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
அதன்படி, தனிநபர் வருமான வரியில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஆண்டுக்கு அடிப்படைக்கழிவு (Standard Deduction) மாத சம்பளம் 50000-த்திலிருந்து 75000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி விகிதங்கள்:
0-3 லட்சம் - இல்லை
3-7 லட்சம்- 5%
7-10 லட்சம் -10%
10-12 லட்சம் – 15%
12-15 லட்சம் – 20%
15 லட்சத்துக்கும் மேல்- 30%
இந்த புதிய அறிவிப்புகளால் 17500 ரூபாய் வருமான வரியில் மிச்சம் செய்யமுடியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.