மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இந்திய பங்குச்சந்தை சரிவு!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை
Published on

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது.

கடந்த வாரம் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில், இந்த வாரத்தின் முதல் 2 நாட்கள் வீழ்ச்சியை தொடர்ந்து இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை தலா 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com