தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் -1 தேர்வு!

பொன்னியின் செல்வன் 1
பொன்னியின் செல்வன் 1
Published on

தமிழில் சிறந்த தமிழ்ப் படமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 2022ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ.

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி ( காந்தாரா)

சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியன் செல்வன்

சிறந்த கன்னட திரைப்படம் - 'கே.ஜி.எஃப் 2'

சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன் (பொன்னியின் செல்வன்)

சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)

சிறந்த சவுண்ட் டிசைன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் -1)

சிறந்த நடன இயக்கம் - ஜானி ( திருச்சிற்றம்பலம்)

சிறந்த திரைப்படம் – ஆட்டம் (மலையாளம்)

சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த பாடகி – பாம்பே ஜெயஸ்ரீ ( சௌதி வெள்ளக்கா)

சிறந்த இயக்கம் - சூராஜ் பர்ஜத்யா (ஊஞ்சாய்)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா

சிறந்த படத்தொகுப்பு - மகேஷ் புவனேந்த் (ஆட்டம்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com