பெரும்பாலும் படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கும் சிற்றிதழ் சூழலில் வாசக படைப்பாளிகளுக்காக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் "நம் உரத்த சிந்தனை".1993லிருந்து 95 வரை காலாண்டிதழாக வெளிவந்தது.ஐந்தாண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஜனவரி 2000 லிருந்து பதிவு பெற்று மாத இதழாக கொண்டிருக்கிறது.இவ்விதழின் ஆசிரியர் உதயம் ராம்.நிர்வாக ஆசிரியர் எஸ்.வி.¬ர்.1983 இல் ஆரம்பிìகபட்ட உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கமாக உருமாற்றமடைந்தது.இச்சத்தில் தற்ப்போது 240 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.பத்திரிகை,தொலைகாட்சி வானொலி போன்ற வெகுசன ஊடகíளில் பங்கேற்க்க கூடிய, பேச்சாளர்,ஓவியர்களுக்கான அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.விசு,சரன்,டெல்லி கணேஷ்,சிவகுமார் உள்ளிட்ட 90 பேர் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்¸த்தின் உறுப்பினர்களுக்கான எழுத்து பயிற்சி¸உள்ளது உரத்த சிந்தனை.ஆரம்பத்தில் 32 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழ், தற்பொது 64 பக்கங்கள் வரை வெளிவருகிறது."சகர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து சகர்களை எழுத ஊக்க படுத்துவதே இவ்விதழின் முக்கிய நோக்கம்" என்கிறார் ஆசிரியர் உதயம் ராம்.
இவ்விதழின் தலையங்கம் நேர்மையான எண்ணங்களோடு பலதரப்பட்ட செய்திகள். சகர்களை சிந்திக்க தூண்டும் வயில் ஆசிரியர் கேள்வி கேட்டு வாசகர்கள் பதில் சொல்லும் " வாசகர் பதில்"பகுதி, நல்ல செய்தியைக் கவிதையாக மாற்றும் செய்திக்கவிதை, வாழ்க்கைக்கு தேவையான செய்திகள் அடங்கிய பளிச் பத்து ஆகியவை இடம் பெற்று வருகின்றன.சிற்றிதழ் சுற்றுலா பகுதியில் ஒரு சிற்றிதழ் அறிமுகம் செய்யப்படுகிறது.வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பல்வேறு எழுதிய சிந்தனை தொடர் முப்பது பகுதிகள் இதழ்கள் வரை வெளி வந்திருக்கிறது.சிறுகதை போட்டிகளை நடத்தி தேர்ந்தெடுத்த கதைகளை வெளியிட்டு வருகிறது.நட்பு சிறப்பிதழ்,தேர்தல் சிறப்பிதழ்,கார்டூன் சிறப்பிதழ்,கவிதை சிறப்பிதழ், என ஓவ்வொரு இதழும் எதவாது ஒரு சிறப்பிதழாக வெளிவóது கொண்டு இருக்கிறது .
நகைச்சுவை துணுக்குகள் உள்ளிட்ட பொழுது போக்கு செய்திகளும் இவ்விதழில் இடம் பெறுகிறது.உரத்த சிந்தனை சகர் வட்டம் திருச்சி, மதுரை,காரைக்குடி,டெல்லி போன்ற இடங்களில் செயல் பட்டு வருகிறது.இந்திய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் இவ்விதழை பாராட்டியது குறிப்பிட தக்கது.
ஆசிரியர் பற்றி:
47 வயதாகும் உதயம் ராம் அவர்கள் மத்திய தகவல் தொடர்பு அதுஅதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.எழுத்தாளர், பத்திக்கையாளர் உரத்த சிந்தனை சார்பில் கவிதை தொகுப்புக்களை வெளியிட்டு வருகிறார்.12 வருடமாக "அரட்டை அரம்".தேர்வுக்குழு தலைவராக இருந்து வருகிறார்.சன், ராஜ்,விஜய் தொலைகாட்சியிலும் வானொலியிலும் நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.
பிப்ரவரி 03, 2006