சிறப்புப்பக்கங்கள்

100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! பகுதி - 1

புத்தகப் பரிந்துரைகள்

Staff Writer

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய முக்கியமான ஐந்து புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு அந்திமழை கேட்டதைத் தொடர்ந்து பல துறையினரும் ஆர்வமுடன் தமக்கே உரிய கோணத்தில் பட்டியல் அளித்தனர். அவை வரும் பக்கங்களில்...

வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர்

1. திருக்குறள்

2. தாவோயிசம் - லாவோ சூ

3. மிர்தாதின் புத்தகம் - மிகெய்ல் நைமி

4. தம்மபதம் - புத்தர்

5. சத்தியசோதனை - காந்தி, நவஜீவன் பிரசுராலயம்

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

1. கவிஞர் தமிழ்ஒளி கடிதம், மாற்று

2. யதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் - பாவ்லோ பிரையர், பாரதி புத்தகாலயம்

3. இந்தியாவில் சாதிகள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

4. நான் ஏன் நாத்திகன் ஆனேன்,  பகத்சிங் - பெரியார், பாரதி புத்தகாலயம்

5. நாம் என்ன செய்ய வேண்டும்?, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர், பாரதி புத்தகாலயம்

புதிய மாதவி, எழுத்தாளர்

1. ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு , யுவால்      நோவா ஹராரி / தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பதிப்பகம் வெளியீடு.

2. மாபெரும் தமிழ்க்கனவு, இந்து தமிழ் திசை வெளியீடு.

3. அறம் , ஜெயமோகன், வம்சி வெளியீடு

4. பருவம், எஸ். எல். பைரப்பா / தமிழில் பாவண்ணன், சாகித்ய அகாதெமி வெளியீடு.

5. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும், கு. ச. ஆனந்தன், தங்கம் பதிப்பகம்

 

மாலதி மைத்ரி கவிஞர்

1. பெண் ஏன் அடிமையானாள், பெரியார், திராவிடன் புத்தக நிலையம்

2. மநு சாஸ்த்திரம், திருலோக சீத்தாராம், அலைகள் பதிப்பகம்

3. வால்காவிலிருந்து கங்கை வரை, ராகுல சாங்கிருத்தையன், பாரதி புத்தகாலயம்

4. நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும், சிமாமந்தா எங்கோசி அடிச்சி, அணங்கு பதிப்பகம்

5. ஆனந்தாயி, சிவகாமி, அடையாளம் பதிப்பகம் 

பழ. அதியமான், ஆய்வாளர்

1. திருக்குறள், அமெரிக்கத் தமிழ்ச் சங்க வெளியீடு

2. பெரியார் ஈ.வெ. ரா. சிந்தனைகள்,

வே. ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம்

3. பாரதி கவிதைகள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலை

4. தமிழ் - தமிழ் அகரமுதலி - முத்துப்பிள்ளை, தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்

5. ஆங்கிலம் - தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

 ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் 

1. சத்தியசோதனை, மகாத்மாகாந்தி, நவஜீவன் பிரசுராலயம்

2. திருக்குறள், மு. வரதராசனார் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்

3. பாரதியார் கவிதைகள், மாணிக்கவாசகர் பதிப்பகம்

4. ஆதி இந்தியர்கள், டோனி ஜோசப், மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்

5. ஒரு பண்பாட்டின் பயணம், ஆர். பாலகிருஷ்ணன், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

சித்ரா பாலசுப்பிரமணியம், எழுத்தாளர்

1. சத்திய சோதனை, மகாத்மா காந்தி, நவஜீவன் பிரசுராலயம்

2. என் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம்

3. கொங்கு தேர் வாழ்க்கை (தொகுதிகள் -1, 2), நாஞ்சில் நாடன், விகடன்

4. புத்தரும் தம்மமும்,  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

5. குட்டி இளவரசன், அந்த்வான் எக்சு பரி, க்ரியா 

லேனா தமிழ்வாணன் எழுத்தாளர்

1. திருக்குறள், மு.வரதராசன், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்

2. நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம்

3. இயற்கை வைத்தியம், தமிழ்வாணன், மணிகேலை பிரசுரம்

4. சாந்திக்கு மார்க்கம், ஜேம்ஸ் ஆலன் / தமிழில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம்

5. ஆங்கிலம் - தமிழ் அகராதி 

ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ(எம்)

1. தாய், மாக்சிம் கார்க்கி / தமிழில் தொ.மு.சி. ரகுநாதன், பாரதி புத்தகாலயம்

2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மார்க்ஸ், ஏங்கல்ஸ் / தமிழில் சிவலிங்கம், பாரதி புத்தகாலயம்

3. நான் ஏன் நாத்திகன்?, பகத்சிங் / தமிழில் பா ஜீவானந்தம், பாரதி புத்தகாலயம்

4. சாதி ஒழிப்பு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், பாரதி புத்தகாலயம்

5. மகாத்மா மண்ணில் மதவெறி,

 ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் பதிப்பகம்

பெருமாள் முருகன், எழுத்தாளர்

1. தமிழ் - தமிழ் அகர முதலி - மு. சண்முகம் பிள்ளை (ப.ஆ.), தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதல் பதிப்பு). தற்போதைய பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

2. உ. வே. சாமிநாதையர் - என் சரித்திரம், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நினைவு நூலகம், சென்னை.

3. கி. வா. ஜகந்நாதன் (ப.ஆ.), திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை.

4. பழ. அதியமான் (ப.ஆ.), பாரதியார் கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம்,  நாகர்கோவில்.

5. ஆ. இரா. வேங்கடாசலபதி (ப.ஆ.) - புதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

பேரா. ஜெ. பாலசுப்பிரமணியம்

1. புத்தரும் அவர் தம்மமும்,  டாக்டர் அம்பேத்கர் / தமிழில் பெரியார்தாசன்,  பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்

2. ஏழு தலைமுறைகள் , அலெக்ஸ் ஹேலி / தமிழில் ஏ.ஜி.எத்திராஜ்லு, சிந்தன் புக்ஸ்

3. அந்தக்காலத்தில் காபி இல்லை , ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு

4. பட்டாம்பூச்சி, ஹென்ரி ஷாரியர் / தமிழில் ரா.கி.ரங்கராஜன், நர்மதா பதிப்பகம்

5. வெள்ளை யானை, ஜெயமோகன், எழுத்து பிரசுரம்

அ.ராமசாமி, எழுத்தாளர்

1. உலகமதங்கள் ஒரு தத்துவப்பார்வை, வில் டியூரண்ட், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

2. திருக்குறள் , மு.வரதராசனார் உரை,பாரிநிலையம் வெளியீடு

3. பெரியார் இன்றும் என்றும், விடியல் பதிப்பகம்

4. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன், (இந்திமூலம்,1943) -தமிழில் கணமுத்தையா, தமிழ்ப்புத்தகாலயம், முதல் பதிப்பு -1949

5. BEGINNING THEORY An Introduction to Literary and Cultural Theory - PETER BARRY, Manchester University Press, New York, Indian edition,1999

தியோடர் பாஸ்கரன், எழுத்தாளர் 

1.Discovery of India, Jawaharlal Nehru, (Many publishers)

2. Being Peace, Thich Nhat Hanh. Parallax Press. Us (there is an Indian edition also

3. Film Appreciation, Allan Casebier, Hartourt Brace Jevanpvocj Inc. US

4. An Immense World: How Animal Senses Reveal the Hidden Realms Around us , Ed Yong, Random House, US

5. On Life and Living, Konrad Lorenz, St. Martin,s Press, US

ஸ்டாலின் ராஜாங்கம் எழுத்தாளர்

1. சாதியை முற்றாக அழித்தொழித்தல் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், நீலம் பதிப்பகம்

2. அரசியல் பழகு - சமஸ், இந்து தமிழ் திசை

3. அங்கே இப்ப என்ன நேரம்? - அ.முத்துலிங்கம், தமிழினி பதிப்பகம்

4. அந்த காலத்தில் காப்பி இல்லை -  ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு

6.தமிழில் இலக்கிய வரலாறு - கா.சிவத்தம்பி, என்.சி.பி.எச்.