மோடி, ராகுல் காந்தி 
இந்தியா

மக்களவைத் தேர்தல் முடிவு: கட்சி வாரியாக வெற்றி விவரம்!

Staff Writer

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றி கருத்துக் கணிப்புகளைப் பொய்யாகி உள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்று பார்ப்போம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பா.ஜ.க. - 240

தெலுங்கு தேசம் - 16

ஐக்கிய ஜனதா தளம் - 12

சிவசேனை(ஷிண்டே) - 7

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - 5

மதசார்பற்ற ஜனதா தளம் - 2

ஜனசேனை - 2

ராஷ்ட்ரீய லோக் தளம் - 2

தேசியவாத காங்கிரஸ் - 1

ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் - 1

அஸோம் கண பரிஷத் - 1

அப்னா தளம் (சோனிலால்) - 1

அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் - 1

மதச்சாா்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா - 1

மொத்தம் - 292

இந்தியா கூட்டணி

காங்கிரஸ் - 99

சமாஜவாதி - 37

திரிணமூல் - 29

தி.மு.க. - 22

சிவசேனை(உத்தவ்) - 9

தேசியவாத காங்கிரஸ்(சரத்) - 8

மார்க்சிய கம்யூ. - 4

ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4

ஆம் ஆத்மி - 3

ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா - 3

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3

இந்திய கம்யூ. - 2

விடுதலை சிறுத்தைகள் - 2

ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 2

கேரள காங்கிரஸ் - 1

மதிமுக - 1

இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்)(எல்) - 2

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி - 1

ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி - 1

பாரத ஆதிவாசி கட்சி - 1

மொத்தம் - 234

தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4

ஏஐஎம்ஐஎம் - 1

சிரோமணி அகாலி தளம் - 1

ஜோரம் மக்கள் இயக்கம் - 1

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா -1

மக்கள் குரல் கட்சி -1

ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 1

சுயேச்சைகள் - 7

மொத்தம் - 17