புதிய அமைச்சரவையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட திரெளபதி முர்மு 
இந்தியா

71 அமைச்சர்கள் பதவியேற்பு: நாளை துறை ஒதுக்கீடு?

Staff Writer

பிரதமராக தொடர்ந்து 3ஆவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களின் பட்டியல்:

ராஜ்நாத் சிங்

அமித்ஷா

ஜேபி நட்டா

நிதின் கட்காரி

சிவராஜ் சிங் சவுகான்

நிர்மல சீதாராமன்

ஜெய்சங்கர்

மனோகர் லால் கட்டார்

ஹெச்.டி குமாரசாமி

பியூஸ் கோயல்

தர்மேந்திர பிரதான்

ஜித்தன் ராம் மன்ஜி

லாலன் சிங்

விரேந்திர குமார்

ராம் மோகன் நாயுடு

ஜோயல் ஓரம்

பிரகலாத் ஜோஷி

பூபேந்தர் யாதவ்

கிரிராஜ்சிங்

அஸ்வினி வைஷ்னவ்

ஜோதிராதித்ய சிந்தியா

கஜேந்திர சிங்

சர்பானந்த சோனாவல்

அன்னபூர்ண தேவி

கிரிண் ராஜிஜூ

ஹர்தீப் சிங் பூரி

கிஷன் ரெட்டி

சிராக் பஸ்வான்

சி.ஆர். பட்டீல்

கமலேஷ் பாஸ்வான்

பகீரத் சௌத்ரி

சதிஷ் சந்திரா

சஞ்சய் சேத்

ரவ்னீத் சிங்

துர்கா தாஸ்

ரக்ஷா காட்சே

சுகந்தா மஜூம்தார்

சாவித்ரி தாக்கூர்

தோக்கன் சாஹூ

ராஜ் பூஷன் செளத்ரி

பூபதி ராஜூ ஸ்ரீநிவாஸ்

ஹர்ஷ் மல்ஹோத்ரா

நிமுபென் பம்பானியா

முரளிதர் மோஹோல்

ஜார்ஜ் குரியன்

பபித்ரா மார்கெரிட்டா

ராவ் இந்திரஜித் சிங்

அர்ஜூன் ராம் மேக்வால்

பிரதப் ராவ் ஜாதவ்

ஜெயந்த் செளத்ரி

ஜிதின் பிரசாதா

ஸ்ரீபாத் யசோ நாயக்

பங்கஜ் சவுத்ரி

கிஷான்பால் குர்ஜர் 

ராம்தாஸ் அத்வாலே

ராம்நாத் தாக்கூர்

நித்தியானந்த ராய்

அனுப்பிரியா பட்டேல்

வீரண்ண சோமன்னா

சந்திர சேகர் பெம்மாசானி

எஸ்.பி.சிங். பாகேல்

ஷோபா கரந்த்லாஜே

பி.எல். வர்மா

சாந்தனு தாக்கூர்

சுரேஷ் கோபி

எல். முருகன்

அஜய் டம்டா

பண்டி சஞ்சய் குமார்

கமலேஷ் பாஸ்வான்

பஹிரித் சவுத்ரி

சதீஷ் சந்திர தூபே

ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவகளுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 10 மணிக்கு முடிந்தது. நரேந்திர மோடியுடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்ற அமைச்சர்களுக்கு நாளை துறைகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.